×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி: புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடுவதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை அனுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லை என அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : Pussy Anand , Local elections, Vijay people's movement, stand-alone contest
× RELATED விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி: புஸ்ஸி ஆனந்த் தகவல்